Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

How To Earn Mony In Sojob

HOW TO EARN MONY IN SOJOB


சோஜோப் இணையத்தளத்தில் எத்தையோ ஆட்கள் உள்ளனர் அவர்கள் அனைவரும் எந்த வித ஏமாற்றமும் இன்றி பயன்பெற்று வருகின்றனர், அதில் நானும் பயன்பெறுகிறேன் நீங்களும் பயன்பெறலாம் எந்த விதமான சிக்கலும் இல்லை எனவே நீங்கள் உடனே இதை பயன்படுத்தி பயன்பெறுங்கள் 

சோஜோப் எப்படி பணம் தருகிறது 

டாஸ்க்கை முடிப்பதன் மூலம் தருகிறது. டாஸ்க் என்பது எப்படி இருக்கும், டாஸ்க் என்பது நீங்கள் செய்யகூடிய விளம்பரம் ஆமாம் , சோஜோப் உங்களுக்காக add வாங்கி உங்கள்ளிடம் தருகிறது அதை நீங்கள் விளம்பரம் செய்வதன் மூலம் நீங்கள் பணம் வெல்லாம்.

THREE LEVEL OF PRISE SOJOB TASK

1.Broze Level = 0 rs
2.Silver Level = 999 rs
3.Gold Level = 9999 rs

1. Broze Level

broze level என்பது தற்காலிகமாக நீங்கள் உபயோகிக்க கற்றுக்கொள்ள எட்டு நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதாவது நீங்கள் புதிதாக உங்களுக்கென்று ஒரு அக்கௌன்ட் கிரியேட் செய்வதன் மூலம் இலவசமாக எட்டு நாட்களுக்கு பெறுவீர்கள்.
1 task = 10 rs
perday only two task

2. Silver Level

silver level என்பது நமக்கு வாழ்நாள் முழுவதும் செயல்படும் திட்டமாக இருக்கும் என்பது எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனவே சில்வர் பிளானை செயல்படுத்தி கொள்ளலாம். broze level வெறும் எட்டு நாட்களுக்கு மட்டுமே, அதற்க்கு பிறகு நீங்கள் பயபடுத்த முடியாது. ஆகையால் நீங்கள் அனைவரும் சில்வர் level கு மாறுவது நல்லது. BROZE LEVEL சேர்ந்த ஐந்தாவது நாளிலே சில்வர் பிளானை தேர்ந்து எடுப்பது நல்லது. ஏனென்றால் எட்டு நாட்களுக்கு மட்டுமே broze plan இருக்கும் எட்டு நாட்களுக்கு பிறகு அந்த plan காலாவதி ஆகிவிடும் கலாவதி ஆவதற்கு முன்பே நீங்கள் சில்வர் level தேர்ந்து எடுங்கள் நன்றி.
1 task = 50 rs
per day only two task

3. Gold Level

gold level என்பது நமக்கு சில்வர் level ல எப்படி இருக்கிறதோ அதே மாதிரி தான் தோன்றும். என்ன வேற்றுமை என்றால் விலை மட்டும் தான் அதிகம் எனவே உங்களுக்கு தேவை என்றால் இதை upgrade செய்துகொள்ளலாம்.  எனவே நான் இதை பயன்படுத்தியது இல்லை. நீங்கள் பயன்படுத்துவதும் பயன்படுத்தாதும் உங்களுடைய விருப்பம்.
1 task = 200 rs
per day only two task

Task செய்யும் முறைகள் 

நீங்கள் சோஜோப் செயலியோ அல்லது சோஜோப் இணையதளத்தையோ எது பயன்படுத்தினாலும் ஒரு மாதிரியாக தான் இருக்கும். டெஸ்க்டாப் பார்வை வேற, மொபைல் பார்வை வேற,

1. கீழே உள்ள Task என்ற பொத்தனை அழுத்தும்.
2. broze member , silver member or gold member இந்த மூன்றில் நீங்கள் எதுவோ அந்த Task
    ஐ அழுத்திகொள்ளவும்.
3. Receive என்று ப்ளூ நிறம் கொண்ட பொத்தனை அழுத்தவும்.
4. அதன் உள்ளே ப்ளூ நிறம் கொண்ட Copy Text என்ற பொத்தனை அழுத்தவும்.
5. அதுலயே கீழே நகர்த்தினால் Save Picture என்பதை அழுத்தி இமேஜ்  
    பதிவிறக்கம் செய்துகொள்ளவும் .
6. பிறகு Receive என்ற பொத்தனை அழுத்தி Receive செய்துகொள்ளவும் 

இதையெல்லாம் செய்தபிறகு நீங்கள் facebook, instagram, twitter, இதில் எதாவதை ஒன்றை தேர்வுசெய்து நீங்கள் copy செய்த text யும் save செய்த இமேஜ் யும் எடுத்துகொண்டு facebook இல் upload செய்து 2 மணி நேரம் பொறுமையாக காத்து இருந்து

 2-மணி நேரம் ஆன உடன் facebook இல் upload செய்த post ஐ screeshot எடுத்து கொள்ளவும் பின்பு நீங்கள் sojob வெப்சைட் அல்லது app ஐ பார்வையிடவும் 

1. கீழே உள்ள Task என்ற பொத்தனை அழுத்தவும்.
2. அதில் Submit என்ற பொத்தானை அழுத்தி பிறகு நீங்கள் என்ன task receive 
    குடுத்திங்கலோ அதை அந்த இடத்தில் காண்பிக்கும் 
3. நீங்கள் எதை submit செய்ய screenshot எடுத்திங்கலோ அதை இங்குசரியான 
    Task இல் சரியான screenshot எடுத்து upload செய்து submit குடுத்து விடவும்.

இதை செய்தால் போதும் நீங்கள் இந்த வெப்சைட் இல் பணம் சம்பாரிக்க முடியும் நீங்கள் இதை செய்ய விரும்பினால் கீழே உள்ள 

Register Your Sojob Account 

               Click Here


  

 





Post a Comment

0 Comments